Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | உடையார் கோயில் | Udayar Koil |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | குலோத்துங்கன் III | Kulottungan III |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | 268/1968-1969 |
Pre Published | - |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3276 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -1 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
தானம் |
Locus | : | அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் மகா மண்டப வடசுவர். |
---|---|---|
Summary | : | பிற்காலச் சோழராட்சியின் இறுதிப்பகுதியில் போசள மன்னர்கள் (சன்னட அரசர்) ஆதிக்கம் நிலவியபோது இக்கோயிலின் முற்றூட்டு நிலங்களைக் கோயில் தானத்தார் சிலர் அனுபவித்தனர். பின்னர் பிள்ளைஅரசூருடையான் வீரகங்கன் என்பவர் இக்கோயில் நிலங்களை நிர்வகிக்கத் தொடங்கு நிலைமையைச் சீர்படுத்தியுள்ளார். முன்னர் நிலவிய ஆட்சியாக பெரியதேவர் ராஜரால தேவரின் இருபத்து நான்காவது ஆட்சியாண்டு குறிப்பிடப் படுவகால் இக்கல்வெட்டு மூன்றாம் இராஜேந்திர சோழன் காலத்ததாகலாம். கல்வெட்டின் தொடக்கப்பகுதி சிதைந்துள்ளது. கல்வெட்டு 5 பகுதிகளாகவும் உள்ளது. முற்றுப்பெறவில்லை,. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |